அனாதையாக தாய் சடலத்துடன் நின்ற மகன்கள்: இஸ்லாமிய நபர்களின் நெகிழ்ச்சி செயல்

இந்தியாவில் இறந்து கிடந்த பெண்ணின் சடலத்தை தூக்குவதற்கு யாருமே வராத காரணத்தினால், மகன்கள் இரண்டு பேர் தவித்து வந்த நிலையில், அங்கிருக்கும் இஸ்லாமிய இளைஞர்கள் நாங்கள் இருக்கிறோம் என்று கூறி, அந்த பெண்ணிடன் உடலை சுமந்து சென்ற புகைப்படம் வெளியாகி சமூகவலைத்தளங்களில் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது. இதன் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளே முடங்கி கிடக்கின்றனர். இப்படி ஒரு சூழ்நிலையில், டெல்லியை … Continue reading அனாதையாக தாய் சடலத்துடன் நின்ற மகன்கள்: இஸ்லாமிய நபர்களின் நெகிழ்ச்சி செயல்